சுழிபுரத்தில் போதைப் பழக்கத்தால் துயர நிறைவு – 34 வயதான ஆண் தூக்கிட்டு உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சுழிபுரம் – மூளாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதான தயாபரன் முரளிவாசன் என்பவர், போதைக்கு அடிமையான நிலையில்தான் துயரமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (6) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது, அவர் தனது சகோதரியிடம் போதைப்பொருளுக்காக பணம் கேட்டபோது சகோதரி மறுத்ததையடுத்து மனவேதனைக்குள்ளாகி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு உயிர் மாய்த்ததாகும். இச் சம்பவத்தையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை முன்னெடுத்தார். மேலும் வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பாக சாட்சிகளைப்…

Read More

மன்னாரில் நில உரிமை போராட்டத்தில் அரசு கடுமையால் தாக்கம் – தமிழ் தேசியக் கட்சி தலைவர் எச்சரிக்கை

மன்னாரில் தமது நில உரிமைக்காக போராடும் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறை, மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா விமர்சித்துள்ளார். யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியதாவது: மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிரான மக்களின் நீதி சார்ந்த போராட்டத்தை அரசு ஏற்கவில்லை என்றால், சட்டப்படி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். ஆனால், மக்களை…

Read More